02:25
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை காவல் நிலையம் சார்பாக ஊரடங்கு உள்ள நேரத்தில் வீட்டை விட்டு வெளியே சுற்றும் நபர்களுக்கு ட்ரோன் கேமரா மூலமாக விரட்டுவதையும் மற்றும் கரோனா வைரஸ் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருவதையும் காணலாம் - தொகுப்பு ஸ்டாலின்